'உனக்கென்ன, இருபத்தைந்து வயது இருக்குமா?
இதுதான் நீ சரியாக முடிவெடுக்க வேண்டிய தருணம். உன் பிற்கால வாழ்க்கையை அது சீராகவும் படிப்படியாக வளர்ச்சி பெறவும் வழி அமைத்துக் கொள்ள வேண்டிய வேளை இதுதான்.
நீ இப்போது எங்கே வேலையிலிருக்கிறாய்? சொல்லாதே. என்னிடம் சொல்லாதே. நீயாகவே யோசித்துப் பார்.
எல்லாக் கோண..
ரகுநாதன் வேலையில்லாமல் சென்னை நகரத்தின் தெருக்களில் திரிவது; மனிதர்களிடம் நடந்துகொள்ளும் விதம்; அவனை மற்றவர்கள் நடத்தும் முறை என்பது எல்லாம் மனோதத்துவ முறையில் சொல்லப்படுகிறது. அதன் காரணமாக நாவல் கூடுதல் அர்த்தம் பெறுகிறது. மனிதர்களின் வேறுபட்ட முகங்களைக் காண முடிகிறது. அதில் முக்கியமானது அவன் சிநேக..
‘இதய ஒலி’ டி.கே.சி.யின் புகழ்பெற்ற கட்டுரை நூல். கவிதையைக் கொண்டு கவிஞர்களின் உள்ளொளியைத் தேடிய ஒரு சுவைஞனின் வார்த்தைப்பாடுகள். தாய்மொழிதான் உள்ளத்தை வெளிப்படுத்த ஏற்ற மொழி என்பதை மனப்பூர்வமாக உணர்ந்த ஒரு இலக்கியவாதியின் மன்றாட்டுகள். கூர்ந்து படிக்கும் ஒருவருக்கு கட்டுரையில் டி. கே. சி. பேசும் கவி..
இந்தியா 1948 - அசோகமித்திரன்:நான் அமெரிக்காவில் இருந்தபோது அவளைச் சந்தித்தது எண்ணி ஆறு முறைதான். அதற்க்குள் எங்கள் உறவிலும் இருவர் குடும்பச் சூழ்நிலையிலும் எவ்வளவு மாற்றங்கள் ஏற்ப்படுத்தியது ! அவள் தரப்பில் அவள் அம்மா தெறியாது ஒரு காரியம் செய்யமாட்டாள், அவள் அமேரிக்கா சென்று படித்தது கூட அவளுடைய அம..
இந்திரகுமாரி கேட்ட பரிசைப் பற்றிக் காதில் வாங்கியதும் இரண்டு விநாடிகள் பேரதிர்ச்சியுற்ற அந்த வாலிபன், சட்டென்று அந்த அதிர்ச்சியை மறைத்து, தனது முகத்தில் மந்தகாசத்தின் சாயையைப் படரவிட்டுக் கொண்டதைக் கண்ட சண்டதண்டன் மகள், அவன் சாதாரண நாடோடியல்லவென்பதைப் புரிந்து கொண்டாள்.
உணர்ச்சிகளை அத்தனை விரைவில் அ..